women entrepreneurs

img

மகளிர் தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் தான் அதிகம் என்பதில் வியப்பில்லை-ஆர்.பாலகிருஷ்ணன்

பெண் தொழில் முனைவோர் தமிழ்நாட்டில் தான் அதிகம் உள்ளார்கள் என்ற கீழ்க்கண்ட பத்திரிகை செய்தியை படித்து நான் வியப்படைய வில்லை. ஏனெனில் இது ஆழமாக வேரூன்றிய தமிழ்ச் சமூக மரபு